தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார் கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....?

தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார்  கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....?

எத்தனையோ நிருபர்கள் இருக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் எரியுது...?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில் இயங்கி வரும் RD அக்ரோ நிறுவனத்தை பற்றி செய்திகள் வெளியிட்டு வந்தோம், வருகிறோம்.

அந்த செய்தியில் RD அக்ரோ நிறுவனத்தை பற்றியும் அங்கே சிலர் நிருபர்கள் மாதமாதம் மாமூல் வாங்கி வந்ததாகவும் கூறிப்பிட்டு இருந்தோம், அதில் எந்த நிருபர்கள் என்று பெயரும், நிறுவனமும் குறிப்பிடவில்லை.
ஆனால் தினமணியில் நிருபராக பணியாற்றி வரும் கட்டிங் பழனி என்பவர் தவளை தானாக முன்வந்து செய்திக்கு சம்பந்தமே இல்லாமல் தென்னிலை கதிர் மீதும், ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க கூறி சிலரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று ஊத்தங்கரை காவல்துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தென்னிலை கதிர் செய்திதான் வெளியிட்டது, யாரையும் தொடர்பு கொண்டு பேசியது கூட இல்லை.
செய்தி வெளியிட்டதற்கு நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமே தவிர காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது முறையல்ல என்று சாதாரண பாமர மக்களுக்கு கூட தெரியும்.

ஆனால் அங்கு புகார் கொடுக்க சென்றவர்கள் எல்லாம் நிருபர்களாம் அதுதான் வேடிக்கையாக உள்ளது. எவ்வளவு பெரிய நிருபர்கள் இவர்கள் என்று.
தென்னிலை கதிர் செய்திகள் மிகவும் வலிமை வாய்ந்தது, அதேபோல் அதில் உண்மைகளை மட்டுமே மக்கள் முன்னால் கொண்டு சென்று வரும் பத்திரிகை என்று அனைவருக்கும் தெரியும்.

செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல புகார் கொடுக்க சென்ற அனைத்து நிருபர்களின் Google pay சோதனை செய்தால் கொடுத்த புகாரின் உண்மை தன்மை தெரியவரும்.
தென்னிலை கதிர் செய்தியை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் அதை நேர்மையாக எதிர்கொள்ளும் பக்குவம், தைரியம் தென்னிலை கதிர் குழுமத்திற்கு உண்டு.

ஏதோ நிருபருக்கான அடையாளமே இல்லாத நபர்கள் இவர்கள் என்றுதான் கூறவேண்டும்.எப்படியென்றால் மேலே குறிப்பிட்டது போல செய்திகளுக்கு நீதிமன்றம் தான் செல்ல வேண்டும் என்று பாமர மக்களுக்கு கூட தெரியும், இவர்களுக்கு அதுகூட தெரியாத,செய்தியை எழுத தெரியாதவர்தானாம் அந்த பழனி என்று அப்பகுதி மக்களே ஏன் அங்குள்ள சில நிருபர்களே தெரிவித்தனர்.
எது எப்படியோ மக்களுக்கு செய்தி மூலமாக நல்லதை மட்டுமே என்றும் தென்னிலை கதிர் தொடர்ந்து செய்யும்.

அவர்களைப் போல் மாமூல், கட்டிங் போடும் பத்திரிகையாளர்கள் தென்னிலை கதிர் நிருபர்கள் மட்டுமல்ல எமது சங்கமான ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தில் கூட இல்லை என்பதை கூறிக்கொள்கிறேன்.

கட்டிங், மாமூல் மட்டுமா பழனியின் EB -சொந்தம் பற்றிய செய்தி அடுத்து தொடரும்.


அனனத்து செய்திகளுக்கும் -9445272820,9840192820.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த நிருபர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம்.